Monday, July 15, 2013

இணையத் தளத்தில் வில்லங்க சான்று..!

EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?


இணையத் தளத்தில் வில்லங்க சான்று..!

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும்,1987 ஜன. 1க்கு  பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்யவில்லை.
சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும், சம்பந்தப்பட்ட சொத்தில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய, பத்திரப்பதிவு அலுவலகத்தில், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும். பொதுவாக பலரும், 30ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கின்றனர். பத்திரப்பதிவு அலுவலகங்களில் கம்ப்யூட்டர் பதிவு 26 ஆண்டுகளுக்கு மட்டுமே உள்ளது. அதற்கு மேல் வேண்டும் என்றால், தேடி கைப்பட எழுதித் தான் சான்றிதழ் தர வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும். இதனால், வில்லங்க சான்றிதழ் பெறுவதில், பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை என்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே என்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல ‏ இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.
encumbrance certificate
நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப் பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
 EC (Encumbrance Certificate) வில்லங்கச்சான்றிதழ்:
ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விவரங்கள் அனைத்தும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதில் கீழ் கண்ட விவரங்கள் இருக்கும்.
1. சர்வே எண்
2. விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி
3. பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம்
4. சொத்தின் மதிப்பு
5. சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர்
6. தொகுதி மற்றும் பக்க எண்
7. பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண்
மேற்கண்ட விவரங்களின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது என்ற முழு விவரங்கள்ம் தெரியும். EC-யை வைத்தே தாய்பத்திரத்தில் இருந்து நாம் யாரிடம் நிலம் வாங்குகிறோமோ அது வரை உள்ள எல்லா பத்திரங்களையும் நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் நாம் வாங்க இருக்கும் சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் Registered Mortgage(பதிவுசெய்யப்பட்ட அடமானம்) செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரமும் இதில் தெரிந்துவிடும். சொத்து சம்பந்தமாக EC-ல் சில தகவல்கள் வர வாய்ப்பில்லை.
1. 01.11.2009-க்கு முன்பு சொத்தின் உரிமையாளர் அந்த சொத்தை விற்பதற்குயாரையாவது Power of attorney-யாக நியமித்து இருந்தால் அது EC-ல் வராது.
Power of attorney-ஐ பதிவு செய்ய புதிய முறையை அரசாங்கம் 01.11.2009-ல் இருந்து அமல்படுத்தியது. அதன்படி Power of attorney பதிவு விவரம் EC-ல்வரும்.
 2. சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் (Unregistered Agreement) போட்டு இருந்தால் அதுவும் EC-ல்வராது.
3. சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவுசெய்யப்படாத அடமானம் (unregistered mortgage) வைத்திருந்தால் அதுவும் EC-ல் வராது.
மேற்கண்ட மூன்று விஷயங்களிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். பல மோசடிகள் நடப்பதற்கு இவை மூன்றும் காரணமாகி விடுகிறனது.
கைப்பட எழுதித்தரப்படும் சான்றிதழ்
EC பெறுவது எப்படி?
சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெறலாம். 01.01.1987-ல் இருந்து தான் Computer மூலம் EC பெற முடியும். அதற்கு முன்பு Manual ECதான்.01.01.1987-ல் இருந்து EC தேவைப்படும் பட்சத்தில் இணைய தளத்தின் மூலமும் விண்ணப்பம் செய்து பெறலாம் இணைய தளத்தின் முகவரிwww.tnreginet.net இந்த வசதி தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. எந்தெந்த இடங்களில் இந்த சேவை இருக்கிறது என்ற விவரம் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது சென்னை இராஜாஜி சாலையில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் EC பெறலாம்.
 விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்பவரின் பெயர், முகவரி, சொத்து விவரம்மற்றும் கிரையப்பத்திர விவரம் முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும்.விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம்செய்ய வேண்டும். இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்பவருக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
அதற்கு என்ன செலவாகும்?
பத்து ஆண்டுகளுக்கு என்றால் முதல் ஆண்டிற்கு ரூ.15 ம், பிறகு ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.5 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் விண்ணப்ப கட்டணமாக ரூ.11 வசூலிக்கப்படும்.
கம்ப்யூட்டர் முறையில் எடுத்துதரப்படும் நகல் பதிவு செய்யப்படாத அதாவது EC-ல் entry வராத, சொத்து சம்பந்தமான நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகள் என்ன?
ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்பதற்கு மற்றொருவரை Power of Attorney-ஆக 2005-ல் நியமனம் செய்திருந்தார். Power of Attorney-ஆக நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பதற்கு காலம் தாழ்த்தவே சொத்தின் உரிமையாளர் அவருக்கு தெரியாமல் Power of Attorney-யை ரத்து செய்துவிட்டார். இதை மறைத்தோ அல்லது தெரியாமலோ Power of Attorney-ஆக நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பனை செய்வதற்காக மற்றொருவரிடம் முன் பணம் வாங்கி கிரைய ஒப்பந்தம் (Sale Agreement)செய்து விட்டார். சட்ட ரீதியாக இது செல்லுபடியாகாது. சொத்தின் உரிமையாளர் வேறு ஒருவருக்கு சொத்தை விற்றுவிட்டார்.
 ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி ?
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC – Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.
இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி.
ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.
இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.
அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது
 உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.
அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நீதிக் கதைகள்

நாய்க்குட்டி சொன்ன நீதி
————————————————–
ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.
இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.
என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.
அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.
இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை இல்லாதொலித்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி
எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை,சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.
உண்மைதான்! என்றது நாய்க் குட்டி
Morial Story
பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.
ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.
இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?
குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.
ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி
அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.
திருடுதல்,ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.
நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.

How to check your Aadhaar enrolment status?

How to check your Aadhaar enrolment status?


How to check your Aadhaar enrolment status?

The top of your acknowledgement slip contains 14 digit enrolment number and the 14 digit date and time of enrolment. These 28 digits together form your temporary enrolment ID (EID).
Enter the 14 digit enrolment number and the enrolment date and time in the boxes provided link in below
Check Your Aadhaar Status : Click Here..
To Check aadhaar card status
To Check aadhaar card status

How to apply Aadhaar card ? 

How to get an Aadhaar Card ?

How to get an Aadhaar Card ?


What is Aadhaar?

  • Aadhaar is a 12 digit individual identification number issued by the Unique Identification Authority of India on behalf of the Government of India.
  • This number will serve as a proof of identity and address, anywhere in India.
  • Any individual, irrespective of age and gender, who is a resident in India and satisfies the verification process laid down by the UIDAI can enrol for Aadhaar.
  • Each individual needs to enroll only once which is free of cost.
  • Each Aadhaar number will be unique to an individual and will remain valid for life. Aadhaar number will help you provide access to services like banking, mobile phone connections and other Govt and Non-Govt services in due course.
Aadhaar-Card (1)
Some other information about Aadhaar:
Aadhaar will be:
Easily verifiable in an online, cost-effective way
Unique and robust enough to eliminate the large number of duplicate and fake identities in government and private databases
A random number generated, devoid of any classification based on caste, creed, religion and geography

Why Aadhaar?

Aadhaar-based identification will have two unique features:
  • Universality, which is ensured because Aadhaar will over time be recognised and accepted across the country and across all service providers.
  • Every resident’s entitlement to the number.
  • The number will consequently form the basic, universal identity infrastructure over which Registrars and Agencies across the country can build their identity-based applications.
  • Unique Identification of India (UIDAI) will build partnerships with various Registrars across the country to enrol residents for the number. Such Registrars may include state governments, state Public Sector Units (PSUs), banks, telecom companies, etc. These Registrars may in turn partner with enrolling agencies to enrol residents into Aadhaar.
  • Aadhaar will ensure increased trust between public and private agencies and residents. Once residents enrol for Aadhaar, service providers will no longer face the problem of performing repeated Know Your Customer (KYC) checks before providing services. They would no longer have to deny services to residents without identification documents. Residents would also be spared the trouble of repeatedly proving identity through documents each time they wish to access services such as obtaining a bank account, passport, or driving license etc.
  • By providing a clear proof of identity, Aadhaar will empower poor and underprivileged residents in accessing services such as the formal banking system and give them the opportunity to easily avail various other services provided by the Government and the private sector. The centralised technology infrastructure of the UIDAI will enable ‘anytime, anywhere, anyhow’ authentication. Aadhaar will thus give migrants mobility of identity. Aadhaar authentication can be done both offline and online, online authentication through a cell phone or landline connection will allow residents to verify their identity remotely. Remotely, online Aadhaar-linked identity verification will give poor and rural residents the same flexibility that urban non-poor residents presently have in verifying their identity and accessing services such as banking and retail. Aadhaar will also demand proper verification prior to enrolment, while ensuring inclusion. Existing identity databases in India are fraught with problems of fraud and duplicate or ghost beneficiaries. To prevent these problems from seeping into the Aadhaar database, the UIDAI plans to enrol residents into its database with proper verification of their demographic and biometric information. This will ensure that the data collected is clean from the beginning of the program. However, much of the poor and under-privileged population lack identity documents and Aadhaar may be the first form of identification they will have access to. The UIDAI will ensure that its Know Your Resident (KYR) standards do not become a barrier for enrolling the poor and has accordingly developed an Introducer system for residents who lack documentation. Through this system, authorised individuals (‘Introducers’) who already have an Aadhaar, can introduce residents who don’t have any identification documents, enabling them to receive their Aadhaar.

How to get an Aadhaar Card ?

Aadhaar enrolment is free.
  • You can go to any authorized Aadhaar enrollment center anywhere in India with your identity and address proof.
  • UIDAI process accepts 18 PoI (Proof of Identity) and 33 PoA (Proof of Address) documents. Please click here for a nationally valid list of documents. Common proofs of identity and address are election photo ID card, Ration card, passport and driving license.
  • Photo ID cards like PAN card and Govt ID cards are permissible for identity proof. Address proof documents also include water – electricity – telephone bills from the last three months.
  • In case you do not have above common proofs, Certificate of Identify having photo issued by Gazetted Officer/Tehsildar on letterhead is also accepted as PoI. Certificate of Address having photo issued by MP or MLA /Gazetted Officer/Tehsildar on letterhead or by Village Panchayat head or its equivalent authority (for rural areas) is accepted as valid PoA.
  • Even if someone in a family does not have individual valid documents, the resident can still enrol if his/her name exists in family entitlement document. In this case the Head of Family in entitlement document needs to be enrolled first with valid PoI & PoA document. The head of the household can then introduce other members in the family while they are enrolling. UIDAI accepts 8 document types as Proof of Relationship. Please click here for a nationally valid list of documents.
  • Where there are no documents available, resident may also take the help of Introducers available at the enrolment centre. The Introducers are notified by the Registrar. For further details please contact office of the concerned Registrar.
  • At the enrollment center, please fill your personal details within the form. Your photo, finger-prints and iris scan will also be taken as a part of the enrollment. You can review the details you have provided and make corrections during enrolment itself. You will get an acknowledgment slip with an temporary enrolment number and other details captured during enrolment
  • You need to enrol only once. Enrolling again is a waste of your time as you will get only one Aadhaar number.
  • Based on your information provided, your details will be verified centrally. If your application is successful, an Aadhaar number will be generated and mailed to your address.
  • The waiting time for Aadhaar may vary from 60-90 days after receipt of resident data packets in CIDR. However, it could take even longer in case enrolment is done through NPR exercise.
  • After enrolment, quality checks are done by the enrolment centre supervisors, followed by correction process (where required) and data packet consolidation. Subsequently, the Enrolment Agency sends the data to UIDAI data centre. The data undergoes various stages of screening and validations in CIDR. This ensures that the source of data is authenticated besides ensuring that no duplicate exists. Sample Quality checks are done on demographic and biometric data collected from residents. Apart from that the Operator/Supervisor/Introducer/Enrolment Agency and Registrar information in each packet is also validated. Only after passing the data quality checks and other validations, the packet goes for de-duplication and Aadhaar gets generated.
  • In case of any errors, the packet goes on hold. For example if the particulars of the Operator who enrolled the resident are found to be inconsistent with database or there is a mismatch observed in photo and age/gender (ex. a child’s photo with age mentioned as 50 yrs), then the packet is held for further enquiry. Corrective actions are taken on such packets, wherever possible, else a rejection letter guiding resident to re-enroll is dispatched to the resident. India Post is entrusted with the responsibility of printing and delivery of Aadhaar letters. Depending on backlog for generation, location of delivery etc. India Post may ordinarily take 3-5 weeks to print and deliver Aadhaar letters to the residents.
  • In the case of Aadhaar enrolments through NPR exercise, the method of verification is the RGI approved LRUR(Local Register of Usual Residents) verification process. The Aadhaar number will be issued only after completion of the LRUR process which could take much longer than the time prescribed above. Residents can verify the name of their Registrar at the enrolment centres or on the acknowledgement provided to them at the time of enrolment. In case it is Registrar General of India(RGI), please contact office of RGI for further details.
  • Enrolment Centres where you can enrol for Aadhaar
Toll Free Number- 1800 300 1947

How to check your Aadhaar enrolment status?

இணையவழி வில்லங்க சான்று பெற :-

How to get encumbrance certificate online ?


What is EC ?

  • Encumbrance Certificate shortly called EC shows the property transaction details for a Particular Period
Encumbrance _Certificate
Fee Structure for Online Encumbrance Certificate
Description
Fees (in Rs.)
• EC Application Fees
1/-
• EC Search for First Year
15/-
• EC Search for Subsequent Years(per year)
5/-
• EC Computer Search
100/-
• Courier Charge
25/-
† Additional Fee based on EC Entries(if necessary)
 

To Apply Online through website :

  1. http://www.tnreginet.net/igregn/webAppln/Indexwhat.asp#
  2. http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
Three Kind of Approach followed in collecting EC:
1. Online Application:
  • You can submit the application from your home. EC will be sent to your home thro’ courier Agency.
  • You can submit the application from your home and collect the EC from the corresponding REGiNET centres.
2. Service Centre:
If you come for shopping you can get EC from the REGiNET Service Centre itself.
3. Across SRO:
You can approach any of the nearest point to collect EC for any REGiNET SRO.
Proposed to connect the Entire State in near future.
Before deciding to purchase a property, ascertain the transactions effected in respect of the property proposed to be purchased by getting the encumbrance certificate. Apply online and get EC at door step.
Ascertain the value of the property from this site through Guideline value page.
EC :
** Applications are available free of cost. You can also download the required form
** Give full particulars of the property in the application with the required fee
** Get legal opinion as to the title of the property and the genuineness of the seller.
** You can also apply online for EC and get it delivered at your door step.
Urgent EC in Non Computerization period :
Double the required fee
Stamps :
** The list of stamp vendors licensed to vend stamps are given in the Site.
** They are licensed to sell stamps for the face value.
** Commission for the sale is paid to them by the Government.
** If extra demand is made, he is liable for criminal prosecution under the Act, besides getting his license cancelled.
** Stamp papers are also sold by the Sub Registrars, Treasuries, and Assistant Superintendent of Stamps, Chennai
** Stamp duty may also be paid by Demand Draft / Cash with the Sub Registrar.
** In Chennai zone e-stamping has been introduced.
** Non_Judicial Stamp papers are also available in “Stamp Sales Depot” at the following location
Stamp sales counter
Deputy inspector general of registration
27,rajaji salai, chennai 600001
Phone : 044-25226547
Preparation :
Drafting of deeds only by
** Expectants of the document if they use Model Deeds available on the Registration Website
** Advocates.
** Licensed Document Writers.
** Chartered Accountants having Document Writing License
Document Writing Fees :
** Fees for drafting / copying various kinds of deeds by the licensed writers is prescribed by the Government.
** Demand receipt for all the fees paid
Presentation:
When to be presented for registration ?
** Within FOUR Months from the date of execution
** The District Registrar may condone delay of four months with fine
** No time limit for Wills executed
Fine for delay condonation :
** Delay upto 1 week – 25% of the registration fee
** delay upto one month – 75% of the registration fee
** delay upto 4 month – 100% of the registration fee
This is in addition to the required registration fees
Where to be presented for registration ?
** Documents relating to properties situated in Tamil Nadu shall be registered in Tamil Nadu only at the following offices :
** In the Sub-Registrar’s office under its jurisdiction, the property situates (or)In the District Registrar’s office of that Registration District.
** Registration done out side from the State is null and void.
** If you don’t know the jurisdiction of registration offices please ascertain is from the site by provided the street name or village name or village name at Field offices detail.
Requirements :
Documents needed for registration.
Duly stamped signed and Executed document
** By Notification issued in the Tamilnadu Government Gazette No.6 dated 14.2.2001, under Part II Section 2, the Registration Act, Amendment No.28/2000 has been notified :
** It requires the claimant of the Sale Document also to sign in the sale deed and also appear before the registering officer for registration of the sale deed.
** Patta Transfer application with court fee of Rs.7/- duly filled and signed
** Form 60/61 Statement in case PAN Number not provided in the document , if the value of the property exceeds Rs.5/- lakhs.
** Required registration fees, computer fees, sub-division fees etc.,
** Receipts shall be given by the Registering officer for all amounts received
** Patta Pass Book/10(1) Statement received from Tashildar through computer – for agricultural property in Notified 9 Districts.
** ID card for executant and claimant (for all deeds)
** ID card for witnesses(for power deed only)
Return of documents :
Same day and workload is heavy then within 3 days
Exceptions :
** If land or building inspection for arriving at the market value of the property is to be carried out.
** Want of required certificates from the parties.
** Non-payment of required duty or fee.
** Want of clarification on the nature of documents.
** However, in such case also the authorities cannot withhold the registration or return for undue reasons. They have been instructed to finalise the issue within a reasonable time.
** If heavy registration, then within 3 days.

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா ?

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா ?

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

title deed
சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
   எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.    இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
       தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
    பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
   இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்

விளக்கங்கள் விவரம்:

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
     இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
       இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் http://www.tnreginet.net/ என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..!!!

தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..!!!(PLS SHARE IT VERY USE FULL NEWS )

தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..!!!(PLS SHARE IT VERY USE FULL NEWS )
உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி யாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்..
mobile
VERY URGENT (IF YOU LOSE YOUR MOBILE)
If u lose your mobile,
Got an interesting fact to share.. Nowadays each one of us carries Hi Fi Mobile devices and always fears that it may be stolen. Each mobile carries a unique IMEI i.e. International Mobile Identity No which can be used to track your mobile anywhere in the world.
This is how it works!!!!!!
1. Dial
*#06# from your mobile.
2. Your mobile shows a unique 15 digit.
3. Note down this no anywhere but except your mobile as this is the no which will help trace your mobile in case of a theft.
4. Once stolen you just have to mail this 15 digit IMEI no. to
cop@vsnl.net
5. No need to go to police.
6. Your Mobile will be traced within next 24 hrs via a complex system of GPRS and internet.
7. You will find where your hand set is being operated even in case your no is being changed. PASS ON THIS VERY IMP MESSAGE TO ALL YOUR FRIENDS AND RELATIVES.
If u lost your mobile, send an e-mail to
cop@vsnl.net
With the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:
Keep all these information stored for emergency use .